வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய காட்டுத்தீ – பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4000 பேர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வனப்பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் 4000 பேர் கொண்ட குழு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 1,300 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 3 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக விடாசே அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பரவி வரும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் காயமடைந்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்கான தீவர முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!