இலங்கை
விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுவார்களா?
தற்போதைய கடுமையான மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து விசேட வைத்தியர்களை வரவழைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகிய செய்திகளை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது....













