இலங்கை
திருகோணமலை நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு சிறுவன் பலி!
தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது. கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த மாணவர் ஒருவர்...













