இலங்கை
உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி!
உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...













