ஐரோப்பா
ரஷ்ய அதிபரின் சீன விஜயத்தின்போது கவனம் பெற்ற சூட்கேஸ்!
ரஸ்ய ஜனாதிபதி புட்டின் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார். அவருடைய இந்த பயணத்தின்போது பல பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். அத்துடன் இந்த விஜயத்தின்போது அணுசக்தித்...













