இலங்கை
என்ஜியோகிராம் கருவிகள் இல்லாததால் உயிரிழக்கும் இதய நோயாளிகள்!
இதய நோய்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் என்ஜியோகிராம் கருவிகள் இல்லாததால் நோயாளிகள் பலர் உயிரிழந்து வருவதாக பதுளை பொது வைத்தியசாலையின், சிரேஷ்ட வைத்திய அதிகாரியும், அரச மருத்துவ...