இலங்கை
இலங்கையில் 4500 HIV தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய...













