இலங்கை
மில்லியன் கணக்கான டொலர்களை கொள்வனவு செய்யும் இலங்கை மத்திய வங்கி!
மார்ச் 2024 இல் இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன....













