மத்திய கிழக்கு
சிரியாவின் அவிகாபாத் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா!
அமெரிக்காவின் எப்-15 போர் விமானங்கள் சிரியாவின் அவிகாபாத் மீது நேற்று (08.11) மீண்டும் தாக்குதல் நடத்தியது. ஆயுதக் கிடங்குகள் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை மற்றும் அது...













