இலங்கை
இலங்கையின் பல இடங்களில் கொட்டித்தீர்க்கும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் பல இடங்களில் இன்று (22.11) மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...













