இலங்கை
பரதநாட்டியம் குறித்து மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்!
இஸ்லாமியா மௌலவி ஒருவர் பரதநாட்டியம் தொடர்பில் தவறாக பேசிய விடயம் தற்பொழுது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா...













