உலகம்
டெக்சாஸில் கருகலைப்பு செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்!
டெக்சாஸின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு பெண்ணின் அவசர கருக்கலைப்பை தற்காலிகமாக தடைசெய்துள்ளது. குறித்த பெண்ணின் கரு சாத்தியமானதாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவர்கள்...













