இலங்கை
உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் அமைக்க ஜனாதிபதி உறுதி!
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க...