இலங்கை
யாணை தந்தங்களை விற்க முயன்ற விஹாராதிபதி கைது!
பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விஹாரை ஒன்றின் விஹாராதிபதி ஒருவர் கைது...