இலங்கை
களனி பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்!
உத்தரவை மீறி ஓடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். களனிமுல்லை பாலத்தில் விசேட பணியொன்றில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழுவினால்...