இலங்கை
உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனத்தில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபார் ஷிப்பிங்’ இலங்கை பயிற்சி பெற்ற கடற்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்...