இலங்கை
கிளிநொச்சியில் மாயமான பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!
கிளிநொச்சியில் நேற்று (14.09) மாலை காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுஐயன்குளம் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த...