ஐரோப்பா
உக்ரைனுக்கும் – பிரான்ஸுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!
உக்ரைனுக்கும், பிரான்ஸுக்கும் இடையில் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இருநாட்டு தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது ஜெர்மனி வழியாகவும் செல்லும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி...













