இலங்கை
இலங்கையில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிப்பு!
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் அம்பேபுஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பிழையை...