ஐரோப்பா
ஜேர்மனியில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
ஜேர்மனியில் இந்தவாரம் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் கணிசமான அளவு மழையுடன் கூடிய புயல்கள் நாட்டை தாக்கும்...