இலங்கை
இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரும் ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம்!
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையத்தள பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த மசோதா...