இலங்கை
சிறுவனுக்கு எமனாக மாறிய தொட்டில்!
நாவலப்பிட்டியில் – மொன்றிகிறிஸ்ரோ பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகிய நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....