இலங்கை
பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 56,541 சந்தேக நபர்கள் கைது...