உலகம்
இஸ்ரேலுக்கு ஐ.நா உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
ஐநாவின் உச்ச நீதிமன்றம், காஸாவிற்கு பஞ்சம் ஏற்படாமல் தடுக்க தடையில்லா உதவிகளை வழங்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் ஒருமனதாக...













