இலங்கை
குறைந்த செலவில் தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எயார் ஏசியா விமானமான AIQ-140 தனது முதலாவது பயணத்தை Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பித்து இன்று...