உலகம்
பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரி விதிக்க நடவடிக்கை!
பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 10 டொலர் வரி விதிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இன்று (14.02) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின்...