இலங்கை
கர்பிணி பெண்களுக்கு போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தல்!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் போதிய போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கையை வலியுறுத்தியுள்ளது....