இலங்கை
இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்க கட்டிகள் மீட்பு!
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன....













