இலங்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தற்போதை நெருக்கடி நிலைக்கு அரசியல் தலையீடுகளே காரணம்!
அரசியல் தலையீடுகள் காரணமாக விமானக் கொள்வனவு இரத்துச் செய்யப்பட்டமையினால் விமான நிறுவனம் தற்போதைய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக விமான சேவையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற விசேட...