இலங்கை
மத்திய வங்கி வளாகத்திற்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு பிணை!
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (09.08) கோட்டை நீதவான் நீதிமன்றில்...