இலங்கை
தமிழ் மொழியில் புகாரளிக்க இலங்கையில் விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!
தமிழில் புகார் அளிக்க காவல்துறை அவசர எண் 107 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் பொலிஸ் உதவிகளைப் பெற முடியும்...