இலங்கை
இலங்கை : எல்பிட்டிய உள்ளுராட்சி தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 63 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி இதனைத் தெரிவித்தார். இன்று காலை 7...













