உலகம்
வெப்பநிலை குறித்து ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!
உலகளாவிய ரீதியில் இவ்வாண்டு அதிகளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு அதன் வருடாந்திர காலநிலை அறிக்கையை வெளியிட்டது. இது 2023...