ஐரோப்பா
லண்டனில் 15 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி!
கிழக்கு லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 05வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்டோவுக்கு அருகில் உள்ள உயரமான கட்டடத்தில் இருந்து அவர் கீழே விழுந்து பலியானதாக...













