இலங்கை
இலங்கையில் இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!
ஆயுதப்படைகளின் விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை...