இந்தியா
தமிழகத்தில் பாதுகாப்பற்ற ஆட்சி நிலவுகிறது – விஜய் முன்வைக்கும் குற்றச்சாட்டு!
அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்” என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் வெளியிட்டுள்ளார்....













