ஆசியா
தென்கொரிய இசையை பகிர்ந்த இளைஞருக்கு பகிரங்கமாக தண்டனை விதித்த வடகொரியா!
22 வயதான வட கொரியர் ஒருவர் தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் இசையைப் பார்த்ததற்காகவும், பகிர்ந்ததற்காகவும் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டார். தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வட...













