இலங்கை
இலங்கையில் தபால் தலை (Stamp) விலை அதிகரிப்பு!
இலங்கையில் தபால்தலை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார். இதனை அமுல்படுத்த கருவூலத்தின் ஒப்புதலுக்காக...