ஆசியா
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் – CIA நம்பிக்கை!
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று சிஐஏ நம்புகிறது. புதிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், சனிக்கிழமை அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த சந்தேகத்தைப் பகிர்ந்து...













