ஆசியா
தாய்லாந்தில் சிறு குற்றத்திற்காக கொடூரமாக தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி!
ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, விடுமுறையில் இருந்தபோது ஒரு சிறிய குற்றத்தைச் செய்தமைக்காக தாய்லாந்து பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான ஆண்ட்ரூ ஹாப்கின்ஸ் என்ற நபர்...













