ஆசியா
ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகளின் எண்ணிக்கை எச்சரிக்கை அளவை கடந்துள்ளதாக அறிவிப்பு!
இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக செயல்படுத்தப்பட்ட நோய்த்தொற்று...