இலங்கை
இலங்கையில் சருமத்தை வெள்ளையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு ஆபத்து!
சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்...