இலங்கை
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை : பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி...