ஐரோப்பா
பிரித்தானியாவில் தரித்து நிற்கும் மிதக்கும் வெடிகுண்டு கப்பல்!
“மிதக்கும் வெடிகுண்டு” என்று அழைக்கப்படும் ரஷ்ய சரக்குக் கப்பல் பல நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் இங்கிலாந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரூபி என்ற புனைப்பெயர் கொண்ட...