மத்திய கிழக்கு
காசா பகுதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம்!
காசா பகுதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக சாப்பிடாமல் இருப்பதாக ஐ.நா.வின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. “ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது, அவசர சிகிச்சை...













