இலங்கை
சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்படும் தங்கம் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான...