ஆசியா
இந்தியாவின் எல்லை பகுதியில் போர் விமானங்களை நிறுத்திய சீனா!
இந்தியாவுடனான எல்லையில் இருந்து 150 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் சீனா தனது அதிநவீன J-20 ஸ்டெல்த் போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த...