மத்திய கிழக்கு
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை – கடும் கண்டனம் தெரிவித்த ஈரான்!
இஸ்ரேலுக்கு மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க உரிமை இல்லை என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் கூறியுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவை ஆக்கிரமிக்க தீவிரமான தரைவழி...













