மத்திய கிழக்கு
காசா மக்களுக்கு ஆதரவாக பல நாடுகளிலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
காசா மக்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் நேற்று (02.10) முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காசா பகுதிக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களின் ஒரு குழுவை சர்வதேச கடல்...













