இலங்கை
இலங்கை – க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு!
க.பொ.த. (O.L.) தேர்வு – 2024(2025) அழகியல் பாட நடைமுறைத் தேர்வுகள் 2025.05.21 முதல் 2025.05.31 வரை நடைபெறும். அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தேர்வுகள் ஆணையர் ஜெனரல்...













